Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 30, 2016

குரூப் 1 தேர்வுக்கு இலவச மாதிரி நேர்காணல்.

ஜூலை 3-ஆம் தேதி நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கு சென்னை அண்ணா நகரில் உள்ள போக்கஸ் அகாதெமி சார்பில் மாதிரி நேர்காணல் பயிற்சியில் கலந்து கொள்ள தேர்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவன இயக்குநர் மு.சிபிகுமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தேர்வர்கள் அனைவரும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. தேர்வர்கள் தங்களின் பெயர்களை அகாதெமியில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94427 22537 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி