Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 11, 2016

கல்வியாளர் (அரசு பள்ளி ஆசிரியர்களின்)சங்கமம் - 2016 காரைக்குடியில் ஜூலை- 9 & 10 தேதிகளில் நடைபெறவுள்ளது...

நிகழ்ச்சி  பட்டியல்

பயிலரங்கத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழ்கண்ட அலைபேசி எண்ணிற்கு உங்களின் பெயர், பதவி, பனிபுரியும்பள்ளி ,ஊர், தொலைபேசி எண் ஆகியவற்றை whatsapp ல் அனுப்புங்கள்.

97860 60665

99941 19002

நாள் :09.07.2016

9.30-10.30:தொடக்க விழா
10.30-11.30:வாங்க பழகலாம்(அறிமுகம்)
11.30-11.45:தேநீர் இடைவேளை
11.45-12.45:நீங்களும்  heroதான் (ஆளுமைத்திறன் வகுப்பு )
12.45-1.15:செய்தோம் செய்வோம் (சமுதாய மேம்பாடு )
1.15-2.00:உணவு இடைவேளை
2.00-2.30:பொம்மைகள் சொல்லும் பாடம் (பொம்மலாட்டக் கல்வி )
2.30-3.15:கதையும் கல்வியும் (சுட்டிகளின் உலகம் )
3.15-4.15:செய்தோம் செய்வோம் (சமுதாய மேம்பாடு )
4.15-4.30:தேநீர் இடைவேளை
4.30-5.00: பாட்டும் நடிப்பும் (பாடல் வழி கல்வி )
5.00-5.45:கூடி விளையாடு பாப்பா (விளையாட்டு )
5.45-6.00:ஓய்வு நேரம்
6.00-7.00:வகுப்பறை தொழில்நுட்பம்(கல்விவாய்ப்பும் வளர்ச்சியும் )
7.00-7.30:செய்தோம் செய்வோம் (பள்ளி மேம்பாடு )
7.30-8.00:இளைய தலைமுறையோடு புதிய தலைமுறை
8.00-8.45:உணவு இடைவேளை
8.45-9.30:நல்லா பேசுங்க நாகரிகமா பேசுங்க(பேச்சு பயிற்சி )
9.30-10.00:தனித்திறன்

நாள் :10.07.2016

7.30-8.00:கூடி விளையாடு பாப்பா (விளையாட்டு )
8.00-8.45:உணவு இடைவேளை
8.45-9.30:கல்வி தொழில்நுட்பம்(வாய்ப்பும் வளர்ச்சியும் )
9.30-10.15:எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் (கற்றல் குறைபாட்டை களைவோம்)
10.15-11.00:படைப்போம் பயன்படுத்துவோம் (படைப்பாற்றல் கல்வி )
11.00-11.15:தேநீர் இடைவேளை
11.15-12.15:வகுப்பறை விஞ்ஞானம் (எளிய அறிவியல் சோதனை )
12.15-12.45:செய்தோம் செய்வோம் (பள்ளி மேம்பாடு )
12.45-1.15:வானம் வசப்படும் (நமது இலக்குகள் )
1.15-2.00:உணவு இடைவேளை
2.00-2.30:பயணமும் பார்வையும் (சவால்கள் )
2.30-3.45:சொல்லச் சொல்ல இனிக்குதடா(மாவட்ட திட்டமிடல் )
3.45-4.00:தேநீர் இடைவேளை
4.00-5.30:பயிலறங்க நிறைவு.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி