Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 3, 2016

உதகை, நீலகிரி மாவட்ட நீதிமன்ற பணி: 24க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

உதகை, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 56 இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 24-ஆம் தேதிக்குள் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:56

பணி: Steno-Typistகாலியிடங்கள்: 05

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800

பணி: Computer Operator

காலியிடங்கள்: 03

தகுதி: கணினி துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அலலது அதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினி பிரிவில்டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் இளநிலை தட்டச்சு பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Typist

காலியிடங்கள்: 03

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

பணி: Senior Bailiff

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியிடன் கணினி குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Examiner & Reader

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Bailiff

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Xerox Operator

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,650

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 6 மாதம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Office Assistants

காலியிடங்கள்: 17

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300தகுதி: 8-ஆம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Night Watchman cum Masalchi, Masalchi

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300

தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18 - 35க்குள்ளும், எம்பிசி, பிசி பிரிவினருக்கு 18 - 32க்குள்ளும், மற்ற பிரிவினருக்கு 30க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:ecourts.gov.in/tn/thenilgiris என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்று செய்து  அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:THE DISTRICT JUDGE,UDHAGAMANDALAM – 643 001,THE NILGIRIS DISTRICT.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:24.06.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/RECRUITMENT%20%20IN%20ENGLISH.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி