Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 29, 2016

போட்டித் தேர்வு மூலம் 272 விரிவுரையாளர்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறு வனங்களில் 272 விரிவுரையாளர் கள் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவர வியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் விரிவுரையாளர் காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டமும், எம்.எட். பட்டமும் கல்வித்தகுதி யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 15-ம் தேதி முதல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில்வழங்கப்பட உள்ளன. போட்டித்தேர்வு செப்டம்பர் 17-ம் தேதிநடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி