sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 29, 2016

பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை கவுன்சிலிங் துவக்கம்

பாலிடெக்னிக் டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்களுக்கான, பி.இ., - பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு, காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லூரியில் இன்று துவங்குகிறது. காலை, 9:00 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கும், 3:00 - 4:30 லெதர், பிரின்டிங் பிரிவினருக்கும் நடக்கிறது.

காரைக்குடி அரசு போக்கு வரத்து கழகம் சார்பில், புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, கலந்தாய்வு மையத்துக்கு சிறப்புபேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள, 536 இன்ஜி., கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு இதுவரை, 99 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி