Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 4, 2016

பிளஸ் 2 மறு மதிப்பீடு விண்ணப்பிக்க இன்றே கடைசி

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள்.பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 17ல் வெளியானது. மதிப்பெண் பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பித்த பின், விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது.

'நகலில் மதிப்பெண் குறைந்தது தெரியவந்தால், மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.நேற்று முதல், விண்ணப்பம் பெறும் பணி துவங்கியது. விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். மாணவர்கள், scan.tndge.in என்ற இணையதள முகவரியில், மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து, இன்று மாலை, 5:00 மணிக்குள், தங்கள் பகுதி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி