Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 20, 2016

தமிழகத்தின் டாப் - 50 இன்ஜினியரிங் கல்லூரிகள்!

1)பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு ரிசர்ச் - கோவை -97.32சதவீதம்
2)கே.எஸ்.ஆர். காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - நாமக்கல்-94.45சதவீதம்
3)சென்ட்ரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (சிஎஸ்ஐஆர்) காரைக்குடி- சிவகங்கை-93.48சதவீதம்
4)வி.எஸ்.பி. இன்ஜினியரிங் காலேஜ் - கரூர்-93.42சதவீதம்
5)பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-93.07சதவீதம்
6)வின்ஸ் கிரிஸ்டின் உமன்ஸ் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் - கன்னியாகுமரி-91.78சதவீதம்
7)மெப்கோ இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-91.61சதவீதம்
8)ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-91.58சதவீதம்
9)கே. ராமகிருஷ்ணன் இன்ஜினியரிங் காலேஜ் - திருச்சிராப்பள்ளி-90.37சதவீதம்
10)ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - காஞ்சிபுரம்-89.51சதவீதம்

11)ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - விருதுநகர்-88.52சதவீதம்
12)விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - நாமக்கல்-88.35சதவீதம்
13)ராமகிருஷ்ணன் காலேஜ் ஆப் டெக்னாலஜி - திருச்சிராப்பள்ளி-87.96சதவீதம்
14)அருணாசலா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - கன்னியாகுமரி-87.61சதவீதம்
15)ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-86.70சதவீதம்
16)வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - திருவள்ளூர்-86.36சதவீதம்
17)ஆதிபராசக்தி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம் -86.16சதவீதம்
18)வீரம்மாள் இன்ஜினியரிங் காலேஜ் - திண்டுக்கல்-85.93சதவீதம்
19)விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - சேலம்-85.74சதவீதம்
20)வேலம்மாள் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - மதுரை-85.42சதவீதம்

21)ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர்-85.32சதவீதம்
22)கவர்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜ் - திருநெல்வேலி-85.09சதவீதம்
23)பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-84.86சதவீதம்
24)கவர்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜ் - பர்கூர் - கிருஷ்ணகிரி-84.74சதவீதம்
25)ஆர்.எம்.டி. இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர் -84.68சதவீதம்
26)நாடார் சரஸ்வதி இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - தேனி-84.53சதவீதம்
27)ஆர்.எம்.கே. இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - திருவள்ளூர்-83.97சதவீதம்
28)சாராநாதன் இன்ஜினியரிங் காலேஜ் - திருச்சிராப்பள்ளி-83.96சதவீதம்
29)பொன்ஜெஸ்லி இன்ஜினியரிங் காலேஜ் - காஞ்சிபுரம்-83.27சதவீதம்
30)பி.ஏ. இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - கோவை-83.08சதவீதம்

31)கொங்குநாடு இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - திருச்சிராப்பள்ளி-83.07சதவீதம்
32)மீனாட்சி சுந்தரராஜன் இன்ஜினியரிங் காலேஜ் - சென்னை-81.57சதவீதம்
33)வி.எஸ்.பி. இன்ஜினியரிங் காலேஜ் டெக்னிகல் கேம்ஸ் - கோவை-81.52சதவீதம்
34)மஹாராஜா மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - ஈரோடு-81.08சதவீதம்
35)இன்ஸ்டிடியூட் ஆப் ரோடு அண்ட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி - ஈரோடு-80.73சதவீதம்
36)நந்தா இன்ஜினியரிங் காலேஜ் - ஈரோடு-79.96சதவீதம்
37)ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் காலேஜ் - கோவை-79.94சதவீதம்
38)பி.எஸ்.ஆர். ரங்கசாமி மகளிர் இன்ஜினியரிங் காலேஜ் - விருதுநகர்-79.68சதவீதம்
39)ஹோலி கிராஸ் இன்ஜினியரிங் காலேஜ் - தூத்துக்குடி-79.44சதவீதம்
40)அஞ்சலை அம்மாள் மஹாலிங்கம் இன்ஜினியரிங் காலேஜ் - திருவாரூர்-79.31சதவீதம்

41)வேலம்மாள் இன்ஜினியரிங் காலேஜ் - திருவள்ளூர்-79.02சதவீதம்
42)யுனிவர்சிடி இன்ஜினியரிங் காலேஜ் - திண்டுக்கல்-78.85சதவீதம்
43)அல்ட்ரா மகளிர் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - மதுரை-78.84சதவீதம்
44)என்.எஸ்.என். இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - கரூர்-78.82சதவீதம்
45)உடையப்பா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - தேனி-78.79சதவீதம்
46)ஆதிபராசக்தி இன்ஜினியரிங் காலேஜ் - வேலூர்-78.74சதவீதம்
47)எஸ்எஸ்எம் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி - திண்டுக்கல்-78.67சதவீதம
48)தேனி கம்மாவர் சங்கம் காலேஜ் ஆப் டெக்னாலஜி - தேனி-78.58சதவீதம்
49)பிரின்ஸ் டாக்டர் கே. வாசுதேவன் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - காஞ்சிபுரம்-78.18சதவீதம்
50)ஸ்ரீ ஷண்முகா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி காலேஜ் - சேலம்-78.13சதவீதம்

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி