Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 30, 2016

6 கோடி பார்வையாளர்களை கடந்தது நமது கல்விச்செய்தி இணையதளம்.

2.5ஆண்டுகள், 📝25,400 பதிவுகள், 6 கோடி பார்வையாளர்கள்.
                 
🎉இந்த குறுகிய கால முன்னேற்றத்தை தொடர்ந்து வழங்கி வரும் வாசக நண்பர்களுக்கு தலைவணங்கி நன்றி கூறி பெருமை கொள்கிறது கல்விச்செய்தி குழு.

கல்வி தொடர்பான செய்திகளை தொடர்ந்து வழங்குவதில்,
*👉விரைவு
*👉துல்லியம்
*👉நம்பகத்தன்மை

இதனை தொடர்ந்து கல்விச்செய்தி வழங்கும்.

வாசகர்கள் தொடர்ந்து தங்களது நல்லாதரவை வழங்க கல்விச்செய்தி வேண்டுகிறது.

நமது கல்விச்செய்தியின் மற்றொரு கல்விசார் இணையதளமாக www.tnstudy.inதொடங்கப்பட்டுள்ளது.

இதில் மாணவர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வாசக நண்பர்கள் பயன்பெறும் வகையில் பாடக்குறிப்புகள், தேர்வுக்கான விடைக்குறிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.எனவே நீங்களும் உங்களிடம் உள்ள பயனுள்ள பாடக்குறிப்புகள்(Study Materials)மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்களை Kalviseithi.net@gmail.com என்ற Email முகவரிக்கு அனுப்பி அனைவரும் பயன்பெற  கேட்டுக்கொள்கிறோம்.

👏விரைவில் வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளை கொண்ட இணையதளம் தொடங்க உள்ளோம்.

👏நமது கல்விச்செய்தியில் Blood Bank service,இணையும் கரங்கள்,Whatsapp service,Teachers Matrimony,Mutual Transfer போன்ற சேவைகளை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

👇தங்களது நிறை குறைகளை கீழ் உள்ள Comments box-ல் பதிவு செய்யவும்.

மேலும் தொடர்புக்கு,
Email:Kalviseithi.net@gmail.com. 

whatsapp:9965642731

தங்களது மேலான ஆதரவுக்கு மீண்டும் நன்றி🙏
                                அன்புடன் 💐
                                           கல்விச்செய்தி

59 comments :

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கல்விச்செய்தியின் பணி சிறக்க

      வாழ்த்துக்கள். .......

      Delete
    2. வெங்கட் சார் உங்களோட கடின உழைப்பிற்கு நன்றி
      வாழ்த்துக்கள் சார்..............

      Delete
    3. மேலும் மேலும் உமது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

      Delete
    4. வாழ்த்துக்கள்

      Delete
  2. congrats kalviseidhi.ungal sevai thodaravendum...

    ReplyDelete
  3. congrats kalviseidhi.ungal sevai thodaravendum...

    ReplyDelete
  4. Admin sir what's up la share panra Mathiri seinga sir

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்..,

    உங்கள் பணி சிறப்புற மேலும் மேலும் வெற்றி பெற கடவுள் அருள்புரிய வேண்டுகிறேன்..,

    ReplyDelete
  6. u had crossed 6 crores viewers successfully
    we had almost crossed 3 year wastefully....

    ReplyDelete
  7. .....இன்னும் தொடரட்டும் உங்கள் சேவை !!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நல்ல பணி....
    .
    .
    .
    .
    .மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Congratulations kalviseithi.. Keep it up .....

    ReplyDelete

  13. வாழ்த்துக்கள............ கடின முயற்சிக்கு என்றும் பலன் உண்டு

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. தங்கள் சேவை மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. Congratulations... Keep going..

    ReplyDelete
  19. Congratulations... Keep going..

    ReplyDelete
  20. Is electronic science in B.Sc.,with physical science in b.ed, eligible for b.t. science teacher in the govt school...??? Please ans me...!!

    ReplyDelete
  21. Is electronic science in B.Sc.,with physical science in b.ed, eligible for b.t. science teacher in the govt school...??? Please ans me...!!

    ReplyDelete
  22. Valthukkal. Ur website is useful to many of us.so keep going on.

    ReplyDelete
  23. வாழ்்த்்துக்்கள்்

    ReplyDelete
  24. வாழ்்த்்துக்்கள்்

    ReplyDelete
  25. When will be announced the TNPGTRB exam? Please send me this number

    ReplyDelete
  26. வாழ்த்துகள்

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. Valthukkal kalviseithi...intha sevai melum thodara valthukkal..

    ReplyDelete
  29. Valthukkal kalviseithi...intha sevai melum thodara valthukkal..

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் தங்கள் சேவை தடை பல உடைத்து தொடரட்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி