Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 20, 2016

சென்டாக்: உயிரியல், பி.டெக், பி.பார்ம் தர வரிசைப் பட்டியல் இன்று வெளியீடு.

சென்டாக் மாணவர் சேர்க்கையை முன்னிட்டு உயிரியல் பாடப் பிரிவுகள் (எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட), பி.டெக்., பி.பார்ம், பி.ஏ. எல்எல்பி போன்றவற்றுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது.

புதுச்சேரியில் மருத்துவ, பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை சென்டாக் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.இந்த நிலையில், இதற்கான தரவரிசைப் பட்டியலை முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று பகல் 12 மணிக்கு வெளியிடுகிறார்.கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இத்தகவலை சென்டாக் தலைவர் ராகேஷ் சந்திரா தெரிவித்தார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி