sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 20, 2016

தவறாகப் பாடம் சொல்லி தன் தலையில் தானே மண் வாரிப் போட்டுக் கொண்ட குஜராத் அமைச்சர்



குஜராத் மாநிலத்தில், பள்ளி ஒன்றில் ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் ஷங்கர் சௌத்ரி ஆங்கிலத்தில் யானைக்கு தவறான ஸ்பெல்லிங்கை எழுதி, சமூக வளைதலங்களில் இன்றைய கொமெடியனாகிவிட்டார்.

பாஜக அமைச்சராக சௌதரி, தீஸா பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வுக்குச் சென்ற போது, அங்கிருந்த கரும்பலகையில் ELEPHENT என்று எழுதி பாடம் நடத்தினார்.இந்த புகைப்படமும், விடியோவும் சமூக தளங்களில் பரவ.. அப்புறம் என்ன சொல்லவா வேண்டும்..யானைக்கு சரியான ஸ்பெல்லிங் தெரியாத அமைச்சர் என்ற ரீதியில் அவரைநெட்டிசன்கள் கிண்டலிடிக்கத் தொடங்கிவிட்டனர்.

இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சௌதரி, இது கற்பித்தலில் ஒரு டெக்னிக். நான் தவறாக எழுதியதை மாணவர்கள் கண்டுபிடித்து சொல்கிறார்களா என்று பார்க்கவே அப்படி எழுதினேன் என்கிறார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி