Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 28, 2016

இராமநாதபுரம் மாவட்டம்முதுகலை ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் .

இராமநாதபுரம் மாவட்டம்
முதுகலை ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் .
31.05.2016

🌻தமிழ்🌻

1.அரசு (ஆ)மே.நி.பள்ளி
பரமக்குடி.

2.அரசு மே.நி.பள்ளி.
கமுதி.


🌻ஆங்கிலம்.🌻

1.அரசு (பெ)மே.நி.பள்ளி
பரமக்குடி. 

2.அரசு மே.நி.பள்ளி
கமுதி.

🌻கணிதம்🌻

1.அரசு (ஆ)மே.நி.பள்ளி 
சாயல்குடி.

2.அரசு (  பெ) மே.நி.பள்ளி. தொண்டி.

🌻இயற்பியல்🌻

1.அரசு (பெ)மே.நி.பள்ளி
திருவாடானை.

2.அரசு மே.நி.பள்ளி
கீழத்தூவல்.

🌻வேதியியல்🌻

1.அரசு மே.நி.பள்ளி
தங்கச்சிமடம்.

2.அரசு மே.நி.பள்ளி
மண்டபம்.

3.அரசு மே.நி.பள்ளி
வண்ணாங்குண்டு.

4.நகராட்சி (பெ)மே.நி.பள்ளி
இராமநாதபுரம்.

5.அரசு (பெ)மே.நி.பள்ளி
தொண்டி.

6.அரசு மே.நி.பள்ளி
தேவிபட்டிணம்.

7.அரசு (ஆ)மே.நி.பள்ளி
திருவாடானை.

8.அரசு மே.நி.பள்ளி
மேலக்கிடாரம்.

9.அரசு மே.நி.பள்ளி
முதுகுளத்துர்.

10.அரசு மே.நி.பள்ளி
காமன்கோட்டை.

11.அரசு மே.நி.பள்ளி
சத்திரக்குடி.

12.அரசு மே.நி.பள்ளி
T.M.கோட்டை.

13.அரசு மே.நி.பள்ளி
உச்சிநத்தம்.

🌻உயிரியல்🌻

1.அரசு மே.நி.பள்ளி 
S.P.பட்டிணம்.

🌻வரலாறு🌻

1.அரசு மே.நி.பள்ளி
சனவேலி.

🌻வணிகவியல்🌻

1.அரசு மே.நி.பள்ளி
சனவேலி.

🌻உடற்கல்வி இயக்குனர் 2.🌻

1.அரசு (பெ)மே.நி.பள்ளி
பரமக்குடி.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி