Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 12, 2016

ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–பிளஸ்–2 முடித்த மாணவர்கள் உள்ளிட்டோர் இடை நிலை ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்க 10–ந் தேதி கடைசி நாள் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.மாணவர்கள் நலன் கருதி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கும் தேதி வருகிற 17–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 17–ந் தேதி வரை அனைத்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பங்களும் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி