Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 17, 2016

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: மூவர் முதலிடம்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டது.தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.இதில் 3 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.

தரவரிசைப் பட்டியல் குறித்த விபரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.நடப்பாண்டில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2723 இடங்கள் உள்ளன. பிடிஎஸ் படிப்பிற்கு 1055 இடங்கள் உள்ளன.

2 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளுக்கான 130 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதுவரை மருத்துவ கவுன்சிலிங்கிற்கு 27,450 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங் வரும் 20-ம் தேதி (ஜூன் 20) தொடங்குகிறது.

1 comment :

  1. MPC TRB coaching center ERODE
    Starts new batch for PG TRB (Mathematics only) from June 19th sunday onwords
    Place: 5 KM from erode bus stand Thannerpandalpalayam
    Contact: 9842771667, 9042071667
    " Study material available"

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி