Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 10, 2016

தொழிற்கல்வி மாணவர் கவுன்சிலிங் எப்போது?

தமிழகத்தில் உள்ள, பொறியியல் கல்லுாரிகளில், இன்ஜி., படிப்புகளில் சேர்வதற்கான, கலந்தாய்வு, ஜூன், 24ல் விளையாட்டுப் பிரிவுக்கும்; 25ல், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதே போல்,பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

ஆனால், தொழிற்கல்விமாணவர்களுக்கான கவுன்சிலிங் எப்போது நடத்தப்படும் என, அறிவிக்காததால், தொழிற்கல்வி மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு, 4 சதவீத ஒதுக்கீட்டின்படி, 7,000 இடங்கள் கவுன்சிலிங்கின் மூலம் நிரப்பப்படும். எனவே, இந்த இடங்களுக்கு எப்போது கவுன்சிலிங் நடத்தப்படும் என, மாணவர்கள் தேதியை எதிர்பார்த்துள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி