Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 2, 2016

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பயிற்சிக் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் 2016-க்கான பயிற்சிக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:

வருகிற அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்தல் பணியில் இன சுழற்சி இட ஒதுக்கீடு தொடர்பான தேர்தல் முன்னேற்பாடுநடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஆயத்தப் பணிக்கான பயிற்சி ஆகியவற்றை 100 சதவீதம் கவனமுடனும், சிறப்பாகவும் செய்ய வேண்டும். அனைத்து மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் பணிபுரிய வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜவேலு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊராட்சிகள்) மைதிலி, உதவி இயக்குநர் (ஊராட்சி) ஏ.ஜாகீர் உசேன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி