Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 20, 2016

அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர்கள் பணியிடங்கல் நிரப்பப்படும் போது பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

விரைவில் கணினி பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக பள்ளிக்கல்வி அமைச்சர்,செயலாளர், உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து அரசு மேல் நிலை பள்ளிகளில் காலியாகஉள்ள பணியிடங்களில் பணியமர்த்தும் போது பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்குமுன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும்

இது நாள் வரை பல பள்ளிகளில் ஆசிரியர்பற்றாக்குறையினை போக்க பகுதிநேர கணினி ஆசிரியர்கள் மாற்றுப்பணி மூலம் சிறப்பானமுறையில் மாணவர்கள் கல்வித்தரம் பாதிக்காமல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில்பணியாற்றி மாணவர்களை தேர்ச்சி பெற வைத்துள்ளனர் என்பது குறித்தும் விளக்கமாகநிர்வாகிகள் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.

செய்தி:திரு.சிவா

5 comments :

  1. Cs la bed mudithavarkaluku posting kidaithirunthal students kalvitharam innum athikamaga irunthuirukum.

    ReplyDelete
  2. இனியாவது கணினி ஆசிரியர்களுக்கு விடிவு காலம் பிறக்குமா?

    ReplyDelete
  3. கணினி ஆசிரியர்களுக்கு மற்ற பாடங்களுக்கு இருப்பது போல TET அல்லது TRB போன்ற தேர்வுகள் மூலமாக வாய்ப்பு கிடைக்குமா?
    ஏக்கத்துடன்....
    கணினி ஆசிரியர்
    தோழன் ராஜேஷ்.K MCA,B.Ed,

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. seniority or trb ?friends you know pls reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி