Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 6, 2016

அண்ணா பல்கலை புது வசதி

அண்ணா பல்கலைக்கு அனுப்பிய விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதா எனப் பார்க்க, இணையதளத்தில் புதிய வசதிசெய்யப்பட்டுள்ளது.அண்ணா பல்கலையில் ஒப்படைத்த விண்ணப்பங்கள், மாணவர் சேர்க்கை பிரிவில் சேர்க்கப்பட்டதாஎன்பதை தெரிந்து கொள்ள, இணையதளத்தில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, https:/www.annauniv.edu/tnea2016/ இணையதளத்தில், 'அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ்' என்ற பகுதியில், விண்ணப்ப எண்ணை செலுத்தி, விண்ணப்ப நிலையை அறியலாம்

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி