Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 20, 2016

ஐ.டி.ஐ.,க்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

அரசு தொழில் பயிற்சி நிறுவனமான, ஐ.டி.ஐ.,க்களில் சேர்ந்து படிக்க விரும்புவோர், விண்ணப்பம் சமர்ப்பிக்க, இன்றே கடைசி நாள். தமிழகத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், ஐ.டி.ஐ.,க்கள் நடத்தப்படுகின்றன.

இதில், பொறியியல் சார்ந்த, பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி அடைந்தோர், இதில் சேர முடியும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்றே கடைசி நாள். 'மாவட்டம் வாரியாக கலந்தாய்வு நடத்தி,மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி