sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 10, 2016

நாளை 'டான்செட்'நுழைவு தேர்வு

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜினியரிங்கல்லுாரிகளில், எம்.இ., - எம்.பி.ஏ., படிப்பதற்கான நுழைவுத் தேர்வு, நாளை, 20இடங்களில்நடக்கிறது.எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற தமிழக பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, நாளை துவங்குகிறது.

எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, நாளையும்; எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கு நாளை மறுநாளும் தேர்வு நடக்கிறது.இதில், எம்.பி.ஏ.,வுக்கு, 14 ஆயிரத்து, 568 பேர்; எம்.சி.ஏ., படிப்புக்கு, 6,323 பேர்; எம்.இ., - எம்.டெக்., படிக்க, 17 ஆயிரத்து, 47 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி