Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 23, 2016

பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச்சாறு வழங்கும்திட்டம்: முதல்வர் விளக்கம்.

பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டம், மருத்துவர்களின் ஆலோசனைப் படி கைவிடப்பட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்து உரையாற்றினார்.

அப்போது, பள்ளிக் குழந்தைகளுக்கு மாம்பழச் சாறு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்று எம்எல்ஏ செங்குட்டுவன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.அதில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு மாம்பழச்சாறு வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது. சில குழந்தைகளுக்கு மாம்பழச்சாறால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால் அந்த திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று பதில் அளித்தார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி