Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 3, 2016

இளநிலை சோதனையாளர் தேர்வு

தொழில் வணிகத் துறையில் காலியாக உள்ள, இளநிலை சோதனையாளர் தரம் - 2 பதவிக்கான எழுத்துத்தேர்வு, ஜூலை 3ம் தேதி நடைபெற உள்ளது.அன்று காலை, 10:00 - பிற்பகல் 12:00 மணி வரை, சென்னையில் தேர்வு நடைபெறும். இப்பதவிக்கு, ஐ.டி.ஐ., மற்றும் 10ம் வகுப்பு கல்வித்தகுதி அடிப்படையில், எழுத்துத்தேர்வு நடைபெறும்.

தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, இப்பதவிக்கு விண்ணப்பித்தோரில், தகுதியுள்ளவர்களுக்கு மட்டும், தபால் மூலம் அனுப்பப்படும். மேலும் விவரங்களை, www.indcom.tn.gov.in இணையதள முகவரியில் அறியலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி