Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 6, 2016

பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு:ஓராண்டாகியும் 'ரிசல்ட்' இழுபறி

தமிழக பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிந்து, ஓராண்டு ஆகியும், இன்று வரை அதற்கான முடிவுகள் வராததால் தேர்வு எழுதியவர்கள்ஏமாற்றமடைந்து உள்ளனர்.தமிழக பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, 1983 வரை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை அடிப்படையில், வேலை வழங்கப்பட்டது.

2015ல், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 10ம் வகுப்பு வெற்றி பெற்றவர்கள், இதற்கான தேர்வெழுதி வெற்றி பெற வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, கடந்தாண்டு மே, 31ல் நடந்த தேர்வில், 4,362 பணியிடங்களுக்கு, எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வெழுதினர். ஒரு மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்டது. தற்போது, ஓராண்டு கடந்தும் இன்று வரை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் தேர்வெழுதியவர்கள் விரக்தியில் உள்ளனர்.

20 comments :

  1. Indha madiri koduma vera engeyum nadakadu.tnpsc ye tevalamga.ungalukku ellam manasatchiye illaya.

    ReplyDelete
  2. சொல்லி சொல்லி வாய் கடுத்து போச்சு..
    நல்லா இருங்க Tnpsc

    ReplyDelete
  3. சொல்லி சொல்லி வாய் கடுத்து போச்சு..
    நல்லா இருங்க Tnpsc

    ReplyDelete
  4. அடக் கடவளே இபப்டியா ஏமாததுவாஙக்

    ReplyDelete
  5. இவங்கள என்ன சொல்லி திட்டறது..... வார்த்தைகள் இல்லையே,,,,,,,

    ReplyDelete
  6. Waiting for result apa than poduvanga

    ReplyDelete
  7. Enna comment podrathunu theriala ineme solrathuku onnum illa avangala manasu vachu podanum illa court ku than poganum

    ReplyDelete
  8. We want result immediately.wat happen to this education dept toongareengala....

    ReplyDelete
  9. MPC TRB coaching center ERODE
    Starts new batch for PG TRB (Mathematics only) from June 3rd week onwords
    Place: 5 KM from erode bus stand Thannerpandalpalayam
    Contact: 9842771667, 9042071667
    " Study material available"

    ReplyDelete
    Replies
    1. Intha ranagalathula oru kilukiluppu .....

      Delete
    2. Intha ranagalathula oru kilukiluppu .....

      Delete
  10. Inimelum result vantha athu epadi varumnu ellorukume nalla therium..

    ReplyDelete
  11. Inimelum result vantha athu epadi varumnu ellorukume nalla therium..

    ReplyDelete
  12. MBC SCIENCE Above 90 in TNTET. CONTACT 9655974252

    ReplyDelete
  13. MBC SCIENCE Above 90 in TNTET. CONTACT 9655974252

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி