Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 22, 2016

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து ஆய்வு: ஓ.பன்னீர்செல்வம்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக சட்டசபையில்   ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

12 comments :

  1. நல்ல செய்தி தேவையான ஒன்று தான் விரைவாக நடைமுறைக்கு வரவேண்டும்..,

    நன்றிகள் கல்விச்செய்தி

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. tet pathi satta sabaila pasunanga antha news pathi ubdate pannunga admin sir

    ReplyDelete
    Replies
    1. விஜயதாரணி : ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்யவேண்டும்.

      பெஞ்சமின் : தகுதித்தேர்வு வழக்கு கோர்ட்டில் இருப்பதால் அதான் தீர்ப்பு வந்த பிறகே அதை குறித்து முடிவை எடுப்போம் என கூறினார்.

      இதுதான் சட்டசபையில் tet குறித்த விவாதம் நடந்தது.

      Delete
  4. அனைவரின் எதிர் பார்ப்புகள் நிறைவேண்டும் ஆய்வுடனே அறிவிப்பு ஆகிவிடகூடாது

    ReplyDelete
  5. Replies
    1. நானும் உங்களை போன்று எதிர்பார்த்து காத்துருக்கிறேன் நண்பரே ..,

      Delete
  6. ஆய்வுடன் நின்று விடாமல் விரைந்து நடைமுறைப் படுத்தி அரசு ஊழியர்களின் நீண்ட நாள் மனக் கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    ReplyDelete
  7. சாா் mutual transfer form for DSE ஏதாவது இருப்பின் தாெியப்படுத்தவும்

    ReplyDelete
  8. vijayadharani sirubanmaiyaruku than tet la irundhu vilaku alikumpadi kettar.

    ReplyDelete
  9. vijayadharani sirubanmaiyaruku than tet la irundhu vilaku alikumpadi kettar.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி