sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 7, 2016

MBBS படிக்க 24,100 பேர் ஆர்வம்

தமிழகத்தில், அரசு, சுயநிதி கல்லுாரிகள், இ.எஸ்.ஐ., கல்லுாரிகளையும் சேர்த்து, மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,853எம்.பி.பி.எஸ்., இடங்களும், 1,055 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. அகில இந்தியபொது நுழைவுத்தேர்வு தொடர்பான சிக்கல் தீர்ந்ததால், மே 26 முதல், அரசு மருத்துவ கல்லுாரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தன.

விண்ணப்பங்கள் வினியோகம், நேற்றுடன் முடிந்தது.நேற்று வரை, 24,100 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில், 32 ஆயிரம் பேர் விண்ணப்பங்கள் பெற்றிருந்தனர். 'பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இன்று கடைசி நாள்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி