sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 3, 2016

New Health Insurance Scheme -மருத்தவமனைகள் பட்டியல் சேர்த்து/நீக்கி ஆணை வெளியீடு.

G.O.(Rt).No.421 Dt: May 24, 2016 New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and other Organisations – List of Approved Hospitals – Addition of new hospitals, Deletion of existing hospitals, Deletion of procedures of existing hospital and change of name of existing hospitals based on the recommendations of the Accreditation Committee - Notified- Orders issued.

18 comments :

 1. Arul sir tet case details theriuma....inoru exam ezhutha solra urimai yarukume illlai...

  ReplyDelete
 2. தமிழன் அவர்களே உச்ச நீதிமன்றம் கோடைவிடுமுறையில் இருப்பதால் வழக்கு இன்னும் தேதி குறிப்பிடபடவில்லை

  ReplyDelete
 3. Sir romba kastama iruku sir ..aided school a 600000 kekranga.govt tet passed candidatesa aided schla podalamla sir many kudukalama sir......

  ReplyDelete
  Replies
  1. go ahead and join as soon as possible..if you don't join .please give me detail.I Will join.mail- call4muthu@yahoo.co.in

   Delete
 4. தமிழன் அவர்களே அதை பற்றி எனக்கு தெரியாது, நாம் ஒவ்வொருவரும் நினைப்பது நடந்து விட்டால் அந்த காரியத்திற்கு மதிப்பு இருக்காது நடப்பது நடந்தே தீரும்..,

  உங்களுக்கு அரசு ஆசிரியர் பணி கிடைக்கும் என இருந்தால் கிடைத்தே தீரும் ஆனால் சிறிய கால தாமதம் அவ்வளவு தான் வருந்த வேண்டாம்..,

  கடவுளை நம்புங்கள் நன்மையே நடக்கும்..,

  ReplyDelete
  Replies
  1. உன் முன்னோரை விட உன் சாத்திரம் சம்பிரதாயத்தை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்த விட உன் அறிவு பெரிது. அதை சிந்தி. சொன்னவர் ராமசாமி நாயக்கர்

   Delete
  2. நன்றி பெருமாள் இந்த மனித சரீரம் அறிவு அனைத்தும் எனது முன்னோர் வழியில் ஐய்யன் கடவுள் அருளாள் கிடைத்தது தான் என்பதை தெளிவு படுத்துகிறேன்

   Delete
  3. அப்படியா? அந்த அறிவை அப்படியே பயன்படுத்தி இருந்தால் TET clear பண்ணியிருக்கலாமே?

   Delete
  4. நான் தகுதித்தேர்வு தேர்வு தேர்ச்சி பெற்றவர் தான் அது இன்னும் சிறிது நாட்களில் அது உறுதி செய்யப்படும்

   Delete
 5. Man proposes but not god disposes ....kadavule our nalla vazhi kamiungal

  ReplyDelete
 6. TET2013 90+...What's our next step?Let us be United once again for a strong movement....

  ReplyDelete
 7. உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடர்பாக முதல் கூட்டம் நேற்று முடிந்துள்ளது உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்புக்கு முன் ஏதேனும் நன்மை நடந்தால் உண்டு இல்லை என்றால் மீண்டும் அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் எதையும் எதிர்பார்க்க முடியும்..,

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. Lab asst result patri yaravadu sollunga pls

  ReplyDelete
 10. hi friends cal me for media support 9843490205 Dinamalar

  ReplyDelete
 11. குரூப்2 குரூப்4 வீஏஓ பயிற்சி கையேடுகள்

  தமிழ் -3 புக்
  தமிழ் பகுதி -அ (வகுப்பு 1முதல் 12வகுப்பு வரை)
  தமிழ் பகுதி -ஆ (பாடத்திட்டம் அமைந்த 20 தலைப்புகளில்)
  தமிழ் பகுதி -இ (இலக்கியம் மற்றும் இலக்கணம்)

  வரலாறு (இளங்கலை வரை உள்ள அனைத்து வரலாறு முழுத்தொகுப்பு )

  பொதுஅறிவு (பாடத்திட்டம் அடிப்படையில் )

  அறிவியல் (1 முதல் 10ம வகுப்பு வரை உள்ள தொகுப்பு)

  புவியியல் - 6 முதல் 12 வரையிலான தொகுப்பு

  கணிதம் - பாடத்திட்டம் அடிப்படையில். ..

  மொத்தம் 7 புக்ஸ்...

  உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கையேடுகள்

  வெளியிடுபவர்கள்;
  தமிழத்தின் பல சாதனையாளர்களை உருவாக்கிய நிறுவனம்
  ஸ்ரீராம் கோச்சிங் சென்டர் ,புளியங்குடி, திருநெல்வேலி மாவட்டம்
  CELL; 86789 13626

  Share Your All Friends

  ReplyDelete
 12. MPC TRB coaching center ERODE
  Starts new batch for PG TRB (Mathematics only) from June 3rd week onwords
  Place: 5 KM from erode bus stand Thannerpandalpalayam
  Contact: 9842771667, 9042071667
  " Study material available"

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி