sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 8, 2016

SSA:2016-17 கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள CRC & BRC பயிற்சிக்கான நாட்கள் மற்றும் தலைப்புகள் வெளியீடு.

44 comments :

 1. 2016:ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல்: கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக நிரப்பபடாமல் உள்ள 54,820 காலிப்பணியிடங்கள் (முதுகலைபட்டதாரி, இளங்கலை, இடைநிலை, தொழிற்கல்வி) நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை வரும் சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்க உள்ளார்.

  மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது...

  பி.இராஜலிங்கம் புளியங்குடி

  ReplyDelete
  Replies
  1. Except for PG, Govt has to conduct qualifying exams for BT, SG and TTC teachers. So immediate announcement is really hard to expect.

   Delete
  2. very thank u mr. lingam for this information...my day start with happy and some positive mind by u....im happy if it happen like u said

   Delete
  3. Ithu nadanthal anaivarukkum magilchiye!

   Delete
  4. Ithu nadanthal anaivarukkum magilchiye!

   Delete
  5. Rajalingam sir maximum paper 1ku evalo POST produvaga anna

   Delete
  6. Plz reply pannuha na hop kidaikuma me 98paper 1

   Delete
  7. Plz reply pannuha na hop kidaikuma me 98paper 1

   Delete
  8. Hello Rishuha,I expect around 5500 vacancies for paper I

   Delete
  9. Hello Rishuha,I expect around 5500 vacancies for paper I

   Delete
  10. Babu sir ur words become comes true.means ReAlly happy.I say THANK u to sir.

   Delete
  11. அப்ப ^90 க்கு அம்மையாரது ஆட்சி வந்த உடன் பணிநியமனம் னு சொல்வதெல்லாம் " புபுபுபுருடா "வா ??????????

   ஓ மை மம்மி

   என்னமா இப்படி பண்றீங்ஙளேமா ..

   Delete
 2. இராஜா அவர்களே உச்ச நீதிமன்றம் கோடைவிடுமுறையில் உள்ளது அப்படி இருக்க எப்படி அடுத்த வாரம் தீர்ப்பு வரும்?

  அது மட்டும் அல்ல

  வழக்கு பதிவாளர் கோர்ட்டில் இருந்து பெஞ்ச் கோர்டுக்கு மாற்றபட்டபிறகு இன்னும் வழக்கு வரவே இல்லை என்பதை கொண்டு தீர்ப்பு எப்படி சாத்தியம்?

  எப்படி இருந்தாலும் சரி நன்மை நடந்தால் சரியே


  இறைவன் நன்மை செய்யட்டும்

  ReplyDelete
  Replies
  1. Correct. This guy has already said that a TET case has finished and never published the judgement. He should know that every single judgement of SC is available in judis.nic.in. Secondly without finishing the existing TET case, govt cannot proceed on next TET. And I do not think govt is in a very strong position in the court. Five Percent relaxation will be questioned on consistency and the govt needs to give an acceptable answer to the court. ADW SG appointment should overcome the 69% reservation hurdle which is cumbersome to handle. So the govt plays a waiting game. Let us wait and see what happens. Whom do we have in the SC? Kunha or Kumarasamy?

   Delete
 3. அருள். ... ஜூன் 16 பிறகு... அடுத்த தீர்ப்பு தான்....

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் இராஜா அவர்களே..,

   Delete
  2. ஜூன் 16 புரியவில்லை ஜீ .

   தீர்ப்பு எப்படி வரும் ??

   ( உங்கள் கண்ணோட்டத்தில் சொல்லுங்கள் )

   Delete
 4. Raja sir what abt ADWS remaining posting

  ReplyDelete
 5. ராஜா சார் 90+ நமக்கு Posting போடுவாங்களா சார்

  ReplyDelete
 6. Entha govermenta nampuna 111 than..

  ReplyDelete
 7. 2013 (90) tel la pass panna anivarukum velai kidaikka vandum

  ReplyDelete
 8. athuku namma ellarum ontru sernthu poraduvum

  ReplyDelete
 9. rajalingam sir pallikudam webiste open pannunga tet article podunga sir

  ReplyDelete
 10. Replies
  1. 1st court case mudiumanu parunga...paper 2 la 90+ eduthavangaluku jop thantha than next exam varum..

   Delete
  2. Inniyuma intha ulagam idha nabudhu

   Delete
  3. Enna sir panrathu padithavanin vali

   Delete
 11. லாவன்யா. என் வழக்கு இது வரை விசாரணை நிலைக்கு வர வில்லை பதிவாளர் கோர்ட்டில் என் வழக்கு உள்ளது வழக்கு தொடராதவர்கள் என் வழக்கை பற்றி தவாறான கருத்துக்கணிப்பு சொல்ல வேண்டாம்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்து எனக்கு புரிகிறது .

   இன்னும் சற்று தெளிவாக பதிவு செய்யலாமே ...

   Delete
 12. Lab resut patri pathividavum pls

  ReplyDelete
 13. ADW remaining Post (201) பற்றி தகவல் தொிந்தால் பதிவிடவும்

  ReplyDelete
 14. இந்த சட்டசபையில் இதற்கான முடிவு தெரியுமா?

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. 2013 Tet pass panninavangalukku nichayam first preference kuduppanga

  ReplyDelete
 18. Pls tell details about upcoming exams to study either trb or tnpsc

  ReplyDelete
 19. 82-89 எடுத்தவங்களுக்கு வேலை கிடைக்ககூடாதா?

  ReplyDelete
 20. Pg trb varuma? Plz yaravathu correcta sollunga?

  ReplyDelete
 21. SURE IT WILL BE COMING SOON... I THINK that THE ANNOUNCEMENT WILL COME ON THIS MONTH END OR JULY...THIS IS MY GUESS ONLY NOT AUTHENTIC INFO......

  ReplyDelete
 22. MPC TRB coaching center ERODE
  Starts new batch for PG TRB (Mathematics only) from June 3rd week onwords
  Place: 5 KM from erode bus stand Thannerpandalpalayam
  Contact: 9842771667, 9042071667
  " Study material available"

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி