sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jun 15, 2016

மின்வாரிய பணியிடங்களுக்கான தேர்வு: `ஹால் டிக்கெட்' பதிவிறக்கலாம்.(DATE OF EXAM : 19.06.2016)

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் காலிப்பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வுகளுக்கன, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை இணயதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஏற்கெனவே மே 22-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.இதையடுத்து ஜூன் 19, ஆகஸ்ட் 27, 28 தேர்வுகள் நடைபெறும்என அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் ஜூன் 19-ஆம் தேதி தட்டச்சர், இளநிலை தணிக்கையாளர், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான தேர்வுக்கூட அனுமதிசீட்டை (ஹால் டிக்கெட்) கீழ் ரும் கல்விச்செய்தி Link மூலமாக Download  செய்து கொள்ளலாம். 

இதுதொடர்பானமேலும் விவரங்களுக்கு 044- 2235 8311, 2235 8312 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 Sl. No. NAME OF THE POSTDATE OF EXAMHALL TICKET
1 Typist19.06.2016 FN
2 Junior Auditor19.06.2016 AN
3 Assistant Draughtsman19.06.2016 AN
4 Junior Assistant /Accounts27.08.2016 FNwill be updated
5 Tester Chemical27.08.2016 FNwill be updated
6 Field Assistant (Trainee)27.08.2016 FNwill be updated
7 Steno-Typist27.08.2016 FNwill be updated
8 Junior Assistant / Administration28.08.2016 FNwill be updated
9 Technical Assistant / Electrical28.08.2016 FNwill be updated
10 Technical Assistant / Mechanical28.08.2016 FNwill be updated

29 comments :

 1. School Lab assistant exsam eluthe 1yer achu enum antha result varala eni entha exsam ku enka result vara poguthu ponga sir

  ReplyDelete
 2. Arul sir case details theriuma..inoru exam vaikave kudathu but pass panavangaluku pathil solie aganum apram tet vaikalam
  Neengalum support kudunga si..marupadium tet vacha athula pass panavangalukum QN mark than so elutha poravangalum support panunga INI complete solution kuduthutu exam vainga

  ReplyDelete
  Replies
  1. TET vaikka solrathu oru nayamana korikkai but pass pannavangalukku vellai kodukkangrathu thappu this is on only qualification exam nanum BED holder than TET vaikanum this is eligibility test only pls understand all BED and DTED holders TET la pass panni ap TRB exam vachu posting podallame...?

   Delete
  2. அது சரி....பிறகு எதற்கு தகுதி தேர்வுல பள்ளி,கல்லுரி மார்க கை சேர்த்து weitage முறையை பின் பற்றி வேலை கெடுத்தார்கள்?

   Delete
  3. தமிழன் அவர்களே உச்ச நீதிமன்றம் இன்னும் கோடை விடுமுறையில் உள்ளதால் வழக்கு பற்றிய தேதி இன்னும் உச்ச நீதிமன்ற வலைதளத்தில் குறிப்பிடபடவில்லை மேலும் வழக்கு பற்றிய தகவல் வழக்கை தொடுத்தவர்களுக்கும் மட்டுமே தெரியும்

   Delete
 3. i m 90+ candidate just clear my doubt 2013 la pass panna ellaarukum job eppadi kadaikum paper 1 and 2 pass pannavanga more than 17000. but vacancy list edutha current situation ku 13000 kuda varathu then how it is possible to give posting all of them who passed in 2013..

  for example paper 1 more than 10000 passed candidates are waiting. govt 90+ pass pannavangaluku job koduka nanycha ellarukum koduka mudimaa..paper 1 ku 10000 vacancy ippo irruka....

  ReplyDelete
 4. Wen publish the lab result oru exam vachu result poda 1 varusham apram posting poda 1 varushama ungaluku ellam manasatchiye illaya engaludaya vaitherichal vedanai sabam unngala summa vidathu...

  ReplyDelete
 5. TET 2013 இனியாவது எங்களுக்கு ஒரு தீர்வு வேண்டாமா...? கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் எப்போது ?....

  ReplyDelete
 6. 2013 tet exam 6,00,000 candinet attan pannainga , highest mark eduthu posting ketaikula , 15000 pass pana 90+ edutha 3years mutincu posting potaradu not possple poratam , poratam , poratam matume posting pera mutium

  ReplyDelete
  Replies
  1. enga nenga padichavanga thana avathan TETla pass pannavangalukku posting potta ungalukku enga pochu arivu porattam pannanumnu nenacha nenga apdi posting podum pothula porattam pannirukkanum what is mean by TET.....? TETna ennanu theriuma alalikku 2013la TETla PASS pannavanga nelamaiya pathiya sollittu irukkenga TET exama first sariya nadakkala atha vachu posting poduvangalam ennaya ihu padichavanga thalaila nalla molaga araikkuthu antha AMMA atha thatti kekka thuppu illa. K first TET exam vachu epdinga posting podalam nenga padichavangathana NANUM BED holderthan

   Delete
  2. Velaiku ponavangala ena seirathu ungaluku onum theriathu pass panavangaluku than kastama therium b.ed padichita pothuma engala again tet elutha solringala vita than a tet vaipanga

   Delete
 7. TET 2013 90+ ku viraivil nalla kalam varuma friends...

  ReplyDelete
 8. வணக்கம் ஜெயகவிதாபாரதி மேடம் ..கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் எப்போது ?ஒன்று கூடுவோம்.வீறு கொண்டு எழுவோம்.இலக்கைஅடைவோம். வெற்றி பெறுவோம்

  ReplyDelete
 9. TET 2013 90+....எங்கள் பிரச்சனையைத் தீர்க்க உறுதியளியுங்கள். எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுங்கள். எங்களுக்குரிய பணியை வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தை காத்திடுமாறு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

  ReplyDelete
 10. kandipaga thirvu vendum..... unnaaviratham iruntha entha per porattam panna varuvinga. first nadantha porattathuku vantha canditates vida ini nadakkum porattathu miga athigamanavargal vara vendum. appoluthu than nammutaiya porattam vetri porum

  ReplyDelete
 11. Sir yet exam varuma pls any news

  ReplyDelete
 12. Sir yet exam varuma pls any news

  ReplyDelete
 13. MPC TRB coaching center ERODE
  Starts new batch for PG TRB (Mathematics only) from June 19th sunday onwords
  Place: 5 KM from erode bus stand Thannerpandalpalayam
  Contact: 9842771667, 9042071667
  " Study material available"

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. This comment has been removed by the author.

  ReplyDelete
 16. naam sinthiya kanneeruku kadavul viraivil padil tharuvar dont worry our dreams will come true

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி