Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 14, 2016

TNPSC: 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மாதம் குரூப்-4 தேர்வு-ஜூலை மாதம் அறிவிப்பு வெளியாகிறது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் மற்றும் வரித்தண்டலர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்படுகிறது.இத்தேர்வை எழுத குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணி களுக்கு மட்டும் கூடுதலாக தொழில்நுட்ப கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு மேற்கண்ட பணிகளில் 4,931 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அக்டோபர் 16-ம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் 3-வது வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி வெளி யிட்டுள்ள வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் குறிப் பிடப்பட்டுள்ளது.இதை மனதில்கொண்டு தமிழகம் முழுவதும் ஏராளமான தேர்வர்கள் குரூப்-4 தேர்வுக்கு இரவு பகலாக படித்து வருகிறார்கள். தனியார் பயிற்சி மையங்களிலும் குரூப்-4 தேர்வுக்கான வகுப்புகள் மும்முரமாக நடைபெற்று வரு கின்றன.

சிறை அலுவலர் பதவி:

குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் கூறியதாவது:டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே அக் டோபர் மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்படும். இதற்கான அறி விப்பு இன்னும் ஒரு மாதத்தில் (ஜூலை) வெளியிடப்படும். மேலும், சிறைத்துறை அலுவலர் (ஜெயிலர்), தொழிலாளர் அலுவலர், சுற்றுலா அதிகாரிஉள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

27 comments :

 1. Replies
  1. pg trb exam varum viraivil nu soldranga. neenga enna major?

   Delete
  2. Hiii Jaya neenga ena major sir...

   Delete
  3. commerce. neenga? best coaching center therinja sollunga.

   Delete
  4. Pgtrb published only july 1st week., so prepare well, my frnds..,

   Delete
 2. tnpscla 10,00,000 candinet exam attanpanraga highest mark posting undu so tet nambi yamaratha vida nam tnpsc attan panlam but itha dhllu mullu pana mudiyadu

  ReplyDelete
 3. Lab assistant result epa sir ple sollunka

  ReplyDelete
 4. Lab resulta podungaya ...those people who wrote lab exam pls combine raise your voice against edn dept to publish the result very soon

  ReplyDelete
 5. Result pottinga-na makizhchi.
  Kabali da

  ReplyDelete
 6. Result pottinga-na makizhchi.
  Kabali da

  ReplyDelete
 7. Sc leave eppo mudiuthu pls sollunga 3 tet laium 85 eduthu kadavulal sabikka pattavalaga irrukkaen. Aided schoola yavatju one chance kidaikatha ennaku 40 vayasuku meala na enna panna

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. June -28; கடவுள் யாரையும் சபிப்பதில்லை. நாம் தான் கடவுளை நிந்திப்போம். யார் யாருக்கு எதை எப்போது தர வேண்டுமோ, அதை சரியான நேரத்தில் தருவார். நம்பிக்கையுடன் இருங்கள் நண்பரே. விரைவில் நல்லது நடக்கும்.

   Delete
 8. Tet la 92 mark eduthee innum job kidaikkavillai.

  ReplyDelete
 9. MPC TRB coaching center ERODE
  Starts new batch for PG TRB (Mathematics only) from June 19th sunday onwords
  Place: 5 KM from erode bus stand Thannerpandalpalayam
  Contact: 9842771667, 9042071667
  " Study material available"

  ReplyDelete
  Replies
  1. பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை.

   Delete
 10. TNTET Latest News 2016 -2017ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல்: கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளாக நிரப்பபடாமல் உள்ள 54,820 காலிப்பணியிடங்கள் (முதுகலைபட்டதாரி, இளங்கலை, இடைநிலை, தொழிற்கல்வி) நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை வரும் சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் ஜெயலலிதா அறிவிக்க உள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது.இது உண்மையா எனக்கு வாட்சப்பில் வந்த செய்தி

  ReplyDelete
 11. எங்கயோ அறிக்கையில் கேள்விபட்ட மாதிரி இருக்கு.அதான் சந்தேகத்தல இங்கே கேட்டேன் பதில் கூருங்களேன்

  ReplyDelete
 12. எங்கயோ அறிக்கையில் கேள்விபட்ட மாதிரி இருக்கு.அதான் சந்தேகத்தல இங்கே கேட்டேன் பதில் கூருங்களேன்

  ReplyDelete
  Replies

  1. viraivil weightage problem sari seyyapadum before next tet exam announcement definitely trb will give the method of selection

   Delete
 13. கணினி படிச்ச எங்களுக்கு என்னா வழி

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி