Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jun 6, 2016

TNTET:தகுதித்தேர்வு நிபந்தனை காத்திருக்கும் ஆசிரியர்கள்...

தமிழக அரசுப் பள்ளிகளில், 'டெட்' (ஆசிரியர் தகுதித்தேர்வு) நிபந்தனையுடன் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலஅவகாசம் நிறைவு பெறும் நிலையில், அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில், 'டெட்' தேர்வுக்கான நடைமுறைகள், 2010ல் அமல்படுத்தப்பட்டன. 2010 ஆக., 23ம் தேதிக்குபின், அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, 'டெட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.கடந்த, 2010ல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் அரசுப் பள்ளிகளில், ஒரே அரசாணை மற்றும் காலிப் பணியிடங்களை காண்பித்து, ஐந்து கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தி, 3,665 பேர் பணியில் சேர்க்கப்பட்டனர். அந்த ஆண்டு மே மற்றும் ஆக., மாதம் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்களிக்கப்பட்டது.மற்ற, 1,665 பேர் தேர்ச்சி பெற, 2012 முதல் 2016 நவ.,மாதம் வரையான கால அவகாசத்தை தமிழக அரசு அளித்தது. ஆனால், 2012, 2013ம் ஆண்டுகளுக்கு பின், 'டெட்' தேர்வுகுறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படாததால், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

தென்னக கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் சந்துரு கூறுகையில், ''ஒரு சாராருக்கு மட்டும், 'டெட்' தேர்விலிருந்து விலக்களித்தது ஏற்புடையதல்ல. வழங்கப்பட்ட கால அவகாசத்தில், மூன்று ஆண்டுகள் தேர்வையும் அறிவிக்கவில்லை. பணியில் உள்ள நாங்கள், மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு, ஊக்கத்தொகை, ஊதிய உயர்வு இன்றி தவித்து வருகிறோம். கால அவகாசம் முடிய, மூன்று மாதங்களே உள்ள நிலையில் அரசு எவ்வித முடிவை அறிவிக்குமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

33 comments :

 1. பிற மாநிலங்களில் உள்ளது போல அரசாணை எண் 181 வெளியிடப்பட்ட நாளான நவம்பர் 15 2011 க்குப்பிறகு தான் தகுதித்தேர்வு கட்டாயம் என அறிவித்தால் தான் இது சுமுகமாக முடியும்

  ReplyDelete
  Replies
  1. எத்தனை முறை ஆர்டிக்கல் வெளியிட்டாலும் இந்த அரசாங்கம் தீர்வு காண்பதாக தெரியவில்லை

   Delete
  2. சரியாக சொன்னீங்க

   Delete
 2. கால அவகாசத்தை நீட்டிப்பு செய்யலாம்!!

  ReplyDelete
 3. all tet cantinetes watch kalvisethi or karumpalakai no use , poratam jop confam

  ReplyDelete
 4. Yes ,we want to remedy for this Tet exam

  ReplyDelete
 5. We need only relaxation because in appointment order there is no Tet norms

  ReplyDelete
 6. We need only relaxation because in appointment order there is no Tet norms

  ReplyDelete
 7. Yes ,we want to remedy for this Tet exam

  ReplyDelete
 8. tet la pass panni certificate verification mudithavar nilai enna

  ReplyDelete
 9. what about tet sc case yarukavadu therincha sollunga please

  ReplyDelete
 10. MPC TRB coaching center ERODE
  Starts new batch for PG TRB (Mathematics only) from June 3rd week onwords
  Place: 5 KM from erode bus stand Thannerpandalpalayam
  Contact: 9842771667, 9042071667
  " Study material available"

  ReplyDelete
 11. Ipdiyae 3 varusam odiduchi.....idhukku mattum yeppa thaan vidivu kaalamo

  ReplyDelete
 12. All tntet 90above candidates join a poradinathan job vanga mudiyum...

  ReplyDelete
 13. Sir IPO no poratam govt ena decide pana poranganu pakanum fst manu kuduthu santhika try panite irukom... Athula ena aguthunu pathutu apram solrom sir

  ReplyDelete
  Replies
  1. Is that is true,when u r going to give petition sir? Pls reply sir.

   Delete
 14. ஆம்.போராட்டம் தேவையில்லை.முதலில் கோரிக்கை வைப்போம்.. பதில் கிடைக்கவில்லை எனில் பிறகு போராட்டம் செய்வோம்

  ReplyDelete
 15. ELANTHAMIZHAN R how can we believe you r 90+ ,
  give your mobile number ?

  ReplyDelete
 16. MBC science vacant above 90 in TNTET. Mob. 9655974252.

  ReplyDelete
 17. MBC science vacant above 90 in TNTET. Mob. 9655974252.

  ReplyDelete
 18. sir, supreme court eppa than TET case ku order koduka povotha theriyilaya aandava........

  ReplyDelete
 19. SUPREME COURT OF INDIA
  Case Status Status : PENDING

  Status of : Special Leave Petition (Civil) 26256 -26257 OF 2015

  STATE OF TAMIL NADU, REP. BY ITS SECRETARY TO GOVT., SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT AND ORS. .Vs. S. VINCENT AND ORS


  Pet. Adv. : MR. M. YOGESH KANNA Res. Adv. : G.SIVABALAMURUGAN


  Subject Category : LETTER PETITION & PIL MATTER - SLPs FILED AGAINST JUDGMENTS/ORDERS PASSED BY THE HIGH COURTS IN WRIT PETITIONS FILED AS PIL


  This Case is connected to : Special Leave Petition (Civil) 29245 OF 2014


  Listed 0 times earlier There are no further orders of listing

  Last updated on 09-06-2016

  ReplyDelete
 20. 90+ above eduthavangalukku posting poduvangala mattangala. reply

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி