sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jul 3, 2016

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள்: ஜூலை 16-இல் தொடக்கம்.

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான சிறப்புத் துணைத் தேர்வுகள் வரும் 16-ஆம் தேதி தொடங்குகின்றன.23ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. அதன்படி 16-இல் சமூக அறிவியல், 18-இல் மொழிப் பாடங்கள், 19-இல் தொடர்பு ஆங்கிலம், ஆங்கிலம், 20-இல் அறிவியல், 21-இல் ஹிந்தி, 22-இல் கணிதம், ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு,23-இல் சம்ஸ்கிருதம், பஞ்சாபி, ஓவியம், தகவல் தொடர்பியல், சுற்றுலா அறிமுகம் என தேர்வுகள் நடைபெறவுள்ளன.

தனித் தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களிலேயே செய்முறைத் தேர்வுகளை மேற்கொள்ள வேண்டும். முடிவுகள் ஆகஸ்ட் 3-ஆம் வாரத்தில் வெளியிடப்படும். விவரங்களுக்கு தேர்வு மையப் பள்ளி முதல்வரை தொடர்பு கொள்ளலாம் அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீக்ஷள்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

3 comments :

  1. GROUP-IV-தினசரி தேர்வு-1(03-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. GROUP-IV-தினசரி தேர்வு-1(03-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

    ReplyDelete
  3. GROUP-IV-தினசரி தேர்வு-1(03-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி