Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 21, 2016

தமிழக பட்ஜெட் 2016-17: துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்.

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.தமிழக பட்ஜெட் 2016-17-ல் துறை வாரியாக நிதி ஒதுக்கீடுவிவரம்:

* மாநில உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு
* மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு ரூ.396 கோடி ஒதுக்கீடு
* தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.32 கோடி ஒதுக்கீடு
* சமூக நலத்துறைக்கு ரூ.4,512.32 கோடி ஒதுக்கீடு.
* மின்துறைக்கு ரூ.13,856 கோடி ஒதுக்கீடு
* சிறைத் துறைக்கு ரூ.282.92 கோடி நிதி ஒதுக்கீடு
* நீதி நிர்வாகத்துக்கு ரூ.993.24 கோடி நிதி ஒதுக்கீடு
* போக்குவரத்துத் துறைக்கு ரூ.1,295.08 கோடி நிதி ஒதுக்கீடு
* தோட்டக்கலை துறைக்கு ரூ.518 கோடி நிதி ஒதுக்கீடு
* மீன்வளத் துறைக்கு ரூ.743.79 கோடி நிதி ஒதுக்கீடு
* பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.24,130 கோடி நிதி ஒதுக்கீடு
* வேளாண் துறைக்கு ரூ.1,680 கோடி நிதி ஒதுக்கீடு
* மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.9,073 கோடி நிதி ஒதுக்கீடு
* நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.1,220.28 கோடி நிதி ஒதுக்கீடு
* தீயணைப்புத் துறைக்கு ரூ.230.07 கோடி நிதி ஒதுக்கீடு

1 comment :

  1. HIGHER EDUCATION BUD JET ALLOTMENT ????????????????????????????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி