Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 21, 2016

தமிழக பட்ஜெட் 2016-17:கல்வித்துறை முக்கிய அம்சங்கள்

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதில் தமிழக பட்ஜெட் 2016-17:கல்வித்துறை  முக்கிய அம்சங்கள்:

*பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.24,130 கோடி நிதி ஒதுக்கீடு.

*தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.32 கோடி ஒதுக்கீடு

*இலவச மடிக்கணினிகள், பாடநூல்கள், சீருடைகள் திட்டத்துக்கு ரூ.2,705 கோடி ஒதுக்கீடு.

* தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு ரூ.1,429.94 கோடி ஒதுக்கீடு.

* அடுத்த ஓராண்டில் மாணவர்களுக்கு 5.35 லட்சம் லேப்-டாப்கள் வழங்கப்படும்.


7 comments :

  1. HELLO,
    I AM WORKING IN CHENNAI CORPORATION
    SCHOOL BT TAMIL MUTUAL TRANSFER TO COIMBATORE
    CONTACT No 9942614715

    ReplyDelete
  2. TRB : Gayathri Institute of Commerce at Chinnamanur_ Theni.TRB வணிகவியலுக்கான வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் சனி & ஞாயிற்றுக்கிழமை-களில் வகுப்புகள் நடைபெறுகிறது.தொடர்புக்கு: 73390 60099.

    ReplyDelete
  3. TRB : Gayathri Institute of Commerce at Chinnamanur_ Theni.TRB வணிகவியலுக்கான வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் சனி & ஞாயிற்றுக்கிழமை-களில் வகுப்புகள் நடைபெறுகிறது.தொடர்புக்கு: 73390 60099.

    ReplyDelete
  4. HI I AM WORK THIRUVANNAMALAI Dt CHENGAM ARATTAVADI HSS SCHOOL BT MATHS. I NATIVE PLACE KARUR. PL CALL 9843140600,9894386487 KARUR OR NAMAKKAL OR SALEM

    ReplyDelete
  5. HI I AM WORK THIRUVANNAMALAI Dt CHENGAM ARATTAVADI HSS SCHOOL BT MATHS. I NATIVE PLACE KARUR. PL CALL 9843140600,9894386487 KARUR OR NAMAKKAL OR SALEM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி