Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 5, 2016

பத்தாம் வகுப்பு தேர்வு: மறுகூட்டலில் திருச்செந்தூர் பள்ளி மாணவி மாவட்ட அளவில் 3-ஆம் இடம்

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமிமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டலில் கூடுதலாக 5 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் 3-ஆம் இடத்தை பெற்றுள்ளார்.நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகளின் மறுகூட்டல் முடிவுகள்தற்போது வெளியாகியுள்ளன.

இதில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி செளந்தர்யா தமிழில் கூடுதலாக 5 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

அவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்- 97,ஆங்கிலம்- 99, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும் என மொத்தம் 496 மதிப்பெண்களை பெற்றுள்ளார். மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவி செளந்தர்யாவை பள்ளித் தாளாளர் மருத்துவர் அ.ராமமூர்த்தி, முதல்வர் இரா.செல்வவைஷ்ணவி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

1 comment :

  1. GROUP-IV-தினசரி தேர்வு-3(05-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி