Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 11, 2016

பொறியியல் படிப்பு: 40 ஆயிரம் பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை.

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக் கழகத்தில் ஜுன் 27-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 13-வது நாளான நேற்றைய கலந்தாய்வுக்கு 5112 அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், அவர்களில் 1896 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை.

கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியை தேர்வு செய்த 3,218 பேர் ஒதுக்கீட்டு ஆணை பெற்றனர்.கடந்த 13 நாட்களில் 40 ஆயிரத்து 524 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை ஜெ.இந்துமதி தெரிவித்தார்.இன்றைய கலந்தாய்வுக்கு 159.25 முதல் 155.75 வரை பெற்றுள்ள மாணவ-மாணவிகள் அழைக்கப் பட்டுள்ளனர்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி