sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jul 5, 2016

ரம்ஜான் விடுமுறை 7ம் தேதியா?

தமிழக கல்வித்துறை ரம்ஜான் பண்டிகைக்கான விடுமுறை 6 ஆம் தேதி என அறிவித்துள்ளது. ஆனால் முழுமையாக பிறை தெரிவதில் சிக்கல் நீடிப்பதால் ரம்ஜான் பண்டிகை இந்தியாவில் 6 ஆம் தேதி கொண்டாப்படுமா?
அல்லது 7 ஆம் தேதி கொண்டாடப்படுமா? என மதகுருமார்கள் இன்று அறிவிப்பார்கள். 6 ஆம் தேதிக்கு பதிலாக 7 ம் தேதி - என மாற்றம் இருப்பின் தமிழக அரசு இன்று மாலைக்குள் முறையாக அறிவிக்கும்.

3 comments :

  1. GROUP-IV-தினசரி தேர்வு-3(05-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. GROUP-IV-தினசரி தேர்வு-3(05-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

    ReplyDelete
  3. ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஸ்டாலின்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி