Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 4, 2016

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை எதிர்த்த வழக்கு: ஜூலை 7-ம் தேதி விசாரணை.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வை எதிர்த்த வழக்கு ஜூலை 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.நீட் எனப்படும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க அவசரச் சட்டம் ஏற்றப்பட்டது.

மேலும் மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை எதிர்த்து ஆனந்தராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.ஆரம்பத்தில், மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், பின்பு,  அவசரச் சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த மனு குறித்து, மறுபரிசீலனை செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை மீண்டும் ஜூலை 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி