Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 28, 2016

சி.பி.எஸ்.இ., புதிய தலைவர் நியமனம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அமைப்பின் தலைவராக, மத்திய பிரதேச மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ்குமார் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.சி.பி.எஸ்.இ., அமைப்பின் தலைவர் வினீத்குமார் ஜோஷி, ஒன்றரை ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்றார்.
புதிய தலைவரை நியமிக்க, மத்திய அரசு கமிட்டி அமைத்தது.இந்த கமிட்டியினர், 15க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடம் நேர்முகத் தேர்வு நடத்தினர். அப்போது, விக்ரம் பகதுார் சிங் என்ற அதிகாரியை, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பரிந்துரை செய்தார். ஆனால், அந்த பரிந்துரை, மத்திய அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டது.இந்நிலையில், ராஜேஷ்குமார் சதுர்வேதியை சி.பி.எஸ்.இ., தலைவராக, மத்திய அரசு நியமித்துள்ளது. அவர் நேற்று பதவியேற்றார்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி