Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 28, 2016

வருமான வரி கணக்கு சிறப்பு 'கவுன்டர்' திறப்பு.

மாத வருமானம் பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், ஜூலை, 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு வசதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமையகத்தில், ஏழு சிறப்பு கவுன்டர்கள், இன்று திறக்கப்படுகின்றன.
இவற்றை, வருமான வரித்துறை முதன்மை, தலைமை ஆணையர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா திறந்து வைக்கிறார். இவை, ஞாயிற்றுக் கிழமை வரை அலுவலக நேரங்களில் செயல்படும்.அதுமட்டுமின்றி, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் அங்கு இருப்பர். அவர்களிடம், 200 ரூபாய் செலுத்தி, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யலாம்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி