Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 2, 2016

பி.ஆர்க்., படிப்பு: விண்ணப்பிக்க அவகாசம்.

தமிழகத்தில் உள்ள, 41 இன்ஜி., கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பிற்கு விண்ணப்பிக்க, நாளை மறுநாள் கடைசி நாள். தமிழகத்தில், 'ஆர்கிடெக்ட்' எனப்படும் பி.ஆர்க்., படிப்பு, 41 இன்ஜி., கல்லுாரிகளில் நடத்தப்படுகிறது. மத்திய அரசின், 'ஆர்கிடெக்சர்' கவுன்சிலின் அங்கீகாரத்துடன் அண்ணா பல்கலை இணைப்பில்இந்த கல்லுாரிகள் செயல்படுகின்றன.

இவற்றில் மொத்தமுள்ள, 2,400 இடங்களில், 1,780 இடங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அண்ணா பல்கலையின்கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு, ஜூன், 25ல் துவங்கியது. விண்ணப்பங்களை பதிவு செய்து விண்ணப்ப கட்டணம் செலுத்த, நாளை மறுநாள் கடைசி நாள். ஜூலை இறுதி வாரத்தில் கவுன்சிலிங்கை நடத்த, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி