Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 6, 2016

பட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் பணி ஓய்வு பெறுவோர் சொற்ப அளவில் உள்ளதாலும், காலிப் பணியிடங்களும் இல்லை என்பதாலும் புதியதாக இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க முடியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளது.

கடந்த10 ஆண்டுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள்நியமனம் செய்யும் போது, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் சுமார் 32 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். 2010ம் ஆண்டுக்கு பின்னர் ஆசிரியர் நியமனம் செய்ய போட்டித் தேர்வு வைக்கப்பட்டது. அதன்படி இரண்டு கட்டமாக 40 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித் தேர்வுநடத்தப்படவில்லை.தற்போது மீண்டும் ஆட்சி அமைத்துள்ள அதிமுக அரசு, அரசுஉயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தது. அதற்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே நீதிமன்றத்தில் போட்டித் தேர்வு குறித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த ஆண்டு போட்டித் தேர்வு நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் மாத கணக்கெடுப்பின்படி, அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையோ 460தான். மேனிலைப் பள்ளிகளில் முதுநிலைப் aபட்டதாரிகள் பணியிடம் 1065 தான் உள்ளது.

 மேற்கண்ட இந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்றாலும் போட்டித் தேர்வு நடத்த வேண்டும்.பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தினால் சுமார் 6 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இருப்பதோ 460 இடங்கள் தான். அதனால் இந்த ஆண்டு போட்டித் தேர்வு நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது ஒரு புறமிருக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

40 comments :

  1. அப்போ தேர்தல் அறிக்கை?

    ReplyDelete
  2. Adw 30% ennathan achi.entha nadavadikaium illama iruku.

    ReplyDelete
  3. poora pookka paatha inthaa aandu entha examum illapola

    ReplyDelete
  4. Then how central govt. asked state govt.why around 6000 vacancies are not filled?????????

    ReplyDelete
  5. Dear admin sir I am Ugenthirababu from tiruvannamalai. I Suggest you not to publish this type of news because it degraded all the aspirants those who are preparing for exams. In case if it is true, we will try to understand.

    ReplyDelete
  6. Is any possible for promotion to a jr asst (School Education) to pg asst...?
    (i.e. Non-Teaching to Teaching) Refer the GO please.

    ReplyDelete
  7. 75% GHSS SCHOOLS NO HM IN COIMBATORE DISTRICT...

    ReplyDelete
  8. பள்ளிக்கல்வி துறை தூக்கத்தை யாராலயும் கலைக்க முடியாது....

    ReplyDelete
  9. Pg trb botany coaching only... Near kallakurichi and sankarapuram.. Contact 9524563655

    ReplyDelete
  10. Pg trb botany coaching only... Near kallakurichi and sankarapuram.. Contact 9524563655

    ReplyDelete
  11. seconde grade teacher vecancy how much

    ReplyDelete
  12. pg trb english and tamil only.....bhavani pls contact 8508731416

    ReplyDelete
  13. Apo mu.k.stalin therthalin pothu 57000teachers posting pathi sonathu.....

    ReplyDelete
  14. Apo mu.k.stalin therthalin pothu 57000teachers posting pathi sonathu.....

    ReplyDelete
  15. I got 90 above marks in tet.but no job.so many my friends future is totally spoiled.so plz tell when the tet case is over.

    ReplyDelete
  16. I got 90 above marks in tet.but no job.so many my friends future is totally spoiled.so plz tell when the tet case is over.

    ReplyDelete
  17. Pls tell pg trb botany coaching centre in chennai

    ReplyDelete
    Replies
    1. Pg trb botany coaching only... Near kallakurichi and sankarapuram... 9524563655

      Delete
    2. Pg trb botany coaching only... Near kallakurichi and sankarapuram... 9524563655

      Delete
    3. Pg trb botany coaching only... Near kallakurichi and sankarapuram... 9524563655

      Delete
  18. எல்லோரும் இறக்கதான் போறோம் அதற்காக வாழாமல் போராடாமல் இருக்க முடியுமா எதிர்மறையான தகவல்களை உறுதி செய்யாமல் தயவுசெய்து நிர்வாகி அவர்கள் கவனித்து பதிவிடவும்

    ReplyDelete
  19. jeyalalitha amma ku teacher pidikathu.nadikiravankala than pidikum.

    ReplyDelete
  20. உடனே நீங்கள் கூறலாம் பொய்யான நேர்மறையை கூறலாமா என்று நம்பிக்கை தான் அதாவது உழைப்பின்மீது

    ReplyDelete
  21. பிடிக்குதோ இல்லையோ அவர்கள் அடுத்த 5 வருட முதலமைச்சர் அதனால் நமது வயது அப்படியே இருக்க போவதில்லை வாய்ப்புகளில் போராடுவதுதான் வாழ்க்கை

    ReplyDelete
  22. உடனே நீங்கள் கூறலாம் பொய்யான நேர்மறையை கூறலாமா என்று நம்பிக்கை தான் அதாவது உழைப்பின்மீது

    ReplyDelete
  23. எல்லோரும் இறக்கதான் போறோம் அதற்காக வாழாமல் போராடாமல் இருக்க முடியுமா எதிர்மறையான தகவல்களை உறுதி செய்யாமல் தயவுசெய்து நிர்வாகி அவர்கள் கவனித்து பதிவிடவும்

    ReplyDelete
  24. வேணாம்...வலிக்குது...அழுதுடுவேன்... ஆஹா கிழம்பிட்டான்யா!!

    ReplyDelete
  25. இது 2015-16 கல்வியாண்டின் விபரம் அதை போல 2014-15 பணியிடங்கள் குறித்த விபரம் எங்கே? 2013க்கு பிறகு டெட் நடைபெறவில்லை. 2013 டெட்டில் பணியமர்த்தப்பட்ட பணியிடங்கள் எந்த ஆண்டில் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் பின்னடைவு பணியிடங்கள் எத்தனை? குறிப்பிட்ட சாரார்களின் சாதிய உணர்வும், ஏழ்மையான மக்களின் எழுத்தறிவின்மையுமே இந்த ஆட்சியை பீடத்தில் அமர்த்தி உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தவளை நினைத்ததாம், தான் மட்டும் தான் அறிவாளின்னு......

      Delete
    2. நீ தவலையாடா? எங்கலை போல தெருல கூலி வேலை செஞ்சு பாருடா தெரியும்?

      Delete

    3. உண்மைலயிலே படிச்சவன் கன்னியாகுமரி மாவட்டத்துக்காரன் தான் ஒரு சீட் கூட ஆளும் கட்சி பிடிக்க முடியலை

      Delete

    4. உண்மைலயிலே படிச்சவன் கன்னியாகுமரி மாவட்டத்துக்காரன் தான் ஒரு சீட் கூட ஆளும் கட்சி பிடிக்க முடியலை

      Delete
  26. Today thandhi newspaper read.all the tet passed candidates must read it.

    ReplyDelete
  27. I passed in tet 2013.but no job.my parents aim and my aim is totally spoiled.so many of my friends future is now in a ?

    ReplyDelete
  28. I passed in tet 2013.but no job.my parents aim and my aim is totally spoiled.so many of my friends future is now in a ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி