Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 8, 2016

விரைவில் அறிவிப்பு:ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு.

பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடத்தப்படும்.

அதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் பணியிடங்களுக்கு மாறுதல் ஆணை பெற்று ஜூன் மாதம் பள்ளி தொடங்கும் நாளில் மாறுதல் பெற்ற பள்ளிகளில் பணியாற்றத் தொடங்குவர்.இந்த நிலையில் ஆன்லைன் கலந்தாய்வு கடந்த சில ஆண்டுகளாகத் தாமதமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. எனினும், இந்த ஆண்டு பள்ளிகள் தொடங்கி ஒரு மாதத்துக்கு மேலாகியும் பணி மாறுதல் பொது மாறுதல் கலந்தாய்வு இதுவரைநடைபெறவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர் சங்கத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறியதாவது:-பொது மாறுதல் கலந்தாய்வை எதிர்நோக்கி ஆயிரக்கணக்கான பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். கலந்தாய்வு தாமதமாக நடைபெறுவதால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும், மாணவர்களின் தொடர்ச்சியான கற்றல் பணியும் பாதிக்கப்படும். எனவே, கலந்தாய்வை உடனே நடத்த வேண்டும் என்றார்.

விரைவில் அறிவிப்பு: இது குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "கலந்தாய்வை சிறப்பாக நடத்துமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். எனவே ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை, காலிப்பணியிட விவரங்கள் அந்தந்த மாவட்டங்களில் சேகரிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகலாம்' என்றனர்.

20 comments :

  1. What is the step of mutual transfer SRI sir please tell me

    ReplyDelete
  2. Any separate form for this inDSE

    ReplyDelete
  3. Eppo thaan nadakumo.அதுக்குள் ஏகப்பட்ட தவறான செய்திகள் உலா வருகிறது

    ReplyDelete
  4. Eppo thaan nadakumo.அதுக்குள் ஏகப்பட்ட தவறான செய்திகள் உலா வருகிறது

    ReplyDelete
  5. Replies
    1. Super sir. Judgement eppo any news?

      Delete
    2. judgement monday varalaam.... but case hearing thaan eppo varumunu theriyala.....

      Delete
    3. judgement monday varalaam.... but case hearing thaan eppo varumunu theriyala.....

      Delete
    4. Judgement sure or fake news

      Delete
    5. Judgement sure or fake news

      Delete
    6. மதிப்பிற்குரிய அருண் இன்னும் வழக்கின் தேதியே குறிப்பிடபடவில்லை அதற்குள் தீர்ப்பு எப்படி வரும்?

      Delete
    7. மதிப்பிற்குரிய அல்வின் தாமஸ் வழக்கு தான் 90+ சாதமாக வரும் என கருத்து உலா வருகிறது அப்படி இருக்க நீங்கள் கூறுவது நம்பும்படி இல்லையே

      Delete
  6. நீதிமன்றத்தில் வழக்கு முடியும் பட்சத்தில் தகுதி தேர்வு அறிவிப்பு வரும் ... வழக்கு முடியும் தருவாயில் உள்ளது

    ReplyDelete
  7. argumentukku supreme court poneengala vijay rishva?

    ReplyDelete
    Replies
    1. Monday judgment sure or fake news

      Delete
    2. Monday judgment sure or fake news

      Delete
    3. coments padikirappo konjam think panni paarunga... oruvar "judgement ready 82+ favorunu solrar... innoruvar athatgu suuuuuper judgment epponu sorar... innoruvar case mudium tharuvayil ullathunu solrar? case potta naangala hearing
      eppo varumunu theriyama irukirappo ivanga ennamo argument pannunamathirium, judgment type pannikoduthuttu vanthamaathiri solranga ,, athukkuthaan en friend sonnaar "" Judgment first- Argument Next"" comment panninaar... title nalla iruntha tv serialukku title vainga.. ""judgment first-argument Next"....

      Delete
    4. coments padikirappo konjam think panni paarunga... oruvar "judgement ready 82+ favorunu solrar... innoruvar athatgu suuuuuper judgment epponu sorar... innoruvar case mudium tharuvayil ullathunu solrar? case potta naangala hearing
      eppo varumunu theriyama irukirappo ivanga ennamo argument pannunamathirium, judgment type pannikoduthuttu vanthamaathiri solranga ,, athukkuthaan en friend sonnaar "" Judgment first- Argument Next"" comment panninaar... title nalla iruntha tv serialukku title vainga.. ""judgment first-argument Next"....

      Delete
  8. this is time to wondering rumour.No one know exactly what and when will be judgement, may be govt know. Almost all the tet expecting candidates create judgement only support to them. it makes laugh.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி