sura books

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Jul 2, 2016

இன்று கால்நடை பல்கலை. தரவரிசை பட்டியல்.

சென்னையில் உள்ள, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில், இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல், இன்று வெளியாகிறது.

சென்னை, வேப்பேரியில் உள்ள, தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில், கால்நடை மருத்துவம்,உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம் மற்றும் கோழியின வளர்ப்பு ஆகிய, நான்கு இளநிலை படிப்புகளில் சேருவதற்காக, 18,302 பேர், ஆன் லைனில் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில், 16,653 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல், இன்று வெளியிடப்படும் என, கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம் தெரிவித்துஉள்ளது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி