Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 2, 2016

'டான்செட்' தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

எம்.இ., - எம்.பி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளுக்கான, 'டான்செட்' நுழைவுத்தேர்வு முடிவுகளை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள இன்ஜி., கல்லூரிகள், சென்னை பல்கலை உள்ளிட்டவற்றில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., படிப்பில் சேர, 'டான்செட்' என்றதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த ஆண்டு, 'டான்செட்' தேர்வில், எம்.பி.ஏ.,வுக்கு, 13 ஆயிரத்து, 729 பேரும்; எம்.சி.ஏ.,வுக்கு, 5,469 பேரும்;எம்.இ.,க்கு, 14 ஆயிரத்து, 12 பேரும் பங்கேற்றனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று, அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி