Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 12, 2016

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல்.

*ஆசிரியர்கள் பணியிட  மாறுதல் கலந்தாய்வில் கடுமையானவிதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.

*கலந்தாய்வு அரசாணை மற்றும் விதிமுறைகள் தயார்நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளைமுறையான அறிவிப்பு வெளியிடப்படும் எனத்தெரிகிறது.

*வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்படும் ஆசிரியர்கள் அங்கு 6 ஆண்டுகள் கட்டாயம் பணி புரிய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை  தகவல்.

* மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடமாற்றம் நடத்திய பின் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும்.

*கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முழுமயைாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல்.

* பணி நிரவல் *

*1-08-2016ன் படி உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்மேற்காெள்ளுதல்.

*பள்ளிக்கல்வித் துறையில் மாநில அளவில் பணிநிரவல் நடைபெறும். தொடக்கக்கல்வித் துறையில் குறைந்தபட்சம் மாவட்டம் அளவில் பணிநிரவல் நடைபெறும்.

*சென்ற கலந்தாய்வில் இடமாறுதல் பெற்றவர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது.

*மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடமாற்றம் நடத்திய பின் மட்டுமே பதவி உயர்வு மற்றும் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடத்துதல்

19 comments :

  1. Mutual Transfer=BT ENGLISH ,,, MELMARUVATHUR, KANCHEEPURAM DT to SALEM,karur, NAMAKKAL, DHARMAPURI, ERODE.dt..pls contact=8012998093,7667724789......

    ReplyDelete
  2. Good Sir, But
    Govt school Disadvantages list blow
    1.Good Experienced teachers but no implement
    2. Good buildings but no maintenance
    3. Free Books but No teacher implement
    4. free Laptop but no computer science course and no knowledge computer science Teachers (very important)
    5. Good Govt employee working Govt sector but our child no study govt school
    6. Need for Govt job but studying private sector
    note: Need to change otherwise automatic improve the Tamil Nadu(National and Inter National Level)

    ReplyDelete
  3. Good Sir, But

  4. Good Sir, But

  5. News 7: today 12 0'clock....
    மாவட்டம் விட்டு மாவட்டம் முடிந்த பின்னர் மாவட்டத்திற்குள் மாறுதல்..
    பணிநிரவல் : மாநில அளவில் (பள்ளிக்கல்வி)மாவட்ட அளவில் (தொடக்க கல்வி)

    ReplyDelete
  6. அலகு விட்டு அலகு மாறும் நிபந்தனைகள் என்ன?யாராவது சொல்ல முடியுமா?
    தொடக்கக் கல்வித்துறையிலிருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

    ReplyDelete
    Replies
    1. Scl edn Dept ment kku unit Transfr la vara mudiyathu Adhuvum sec. Gr Teacher kku impossible.

      Delete
    2. Scl edn Dept ment kku unit Transfr la vara mudiyathu Adhuvum sec. Gr Teacher kku impossible.

      Delete
  7. Pls tel anybody lab assistant result epo

    ReplyDelete
  8. Pls tel anybody lab assistant result epo

    ReplyDelete
  9. Pls tel anybody lab assistant result epo

    ReplyDelete
  10. comment one time publish pannunga thevai illama 3 comment publish panrenga

    ReplyDelete
  11. Pg trb botany coaching only... Near kallakurichi and sankarapuram... Contact number 9524563655

    ReplyDelete
  12. Pg trb botany coaching only... Near kallakurichi and sankarapuram... Contact number 9524563655

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி