Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 3, 2016

அரசு பணி தேர்வில் தேறியோருக்கு நடத்தை சான்றிதழ் அவசியமில்லை.

'அரசு பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணை அனுப்ப, அவர்களின் நடத்தை சான்றிதழுக்காக, காத்திருக்க தேவையில்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு பணியாளர் தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு, அவர்களது நடத்தை குறித்து, போலீஸ் சான்றிதழ் அளித்த பின்தான், அவர்களுக்கு பணி நியமன ஆணைஅனுப்பப்படுவது வழக்கமாக உள்ளது.

இதனால், பணி நியமன கடிதம் அனுப்புவதற்கு, இரண்டு முதல் ஆறு மாதம் வரை, கால தாமதம் ஆகிறது. இந்நிலையில், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணைஅனுப்ப, நடத்தை சான்றிதழுக்காக காத்திருக்க தேவையில்லை. சம்பந்தப்பட்டவரிடமிருந்து, சுயசான்றிதழ் பெற்றால் போதுமானது.

இதில், தவறு இருப்பது தெரிந்தாலோ, பொய்யான தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாலோ, அவர், பணியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதுடன், சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும். மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3 comments :

  1. GROUP-IV-தினசரி தேர்வு-1(03-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

    ReplyDelete
  2. GROUP-IV-தினசரி தேர்வு-1(03-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

    ReplyDelete
  3. GROUP-IV-தினசரி தேர்வு-1(03-07-2016) WWW.TT ACADEMY ARIYALUR.IN என்ற இணையதளத்தில் உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி