Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 12, 2016

டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு விண்ணப்பம் வினியோகம்

பிளஸ் 2 முடித்தோர், 'டிப்ளமோ இன் பார்மசி' படிப்புகளில் சேர முடியும். மூன்று அரசு கல்லுாரிகளில், 240 இடங்கள் உள்ளன. டிப்ளமோ இன் பார்மசி முடித்தோர், பி.பார்ம்., படிப்பில், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.

இதற்கு, இரண்டு அரசு கல்லுாரிகளில், 12ம்; 30 சுயநிதி கல்லுாரிகளில், 184 இடங்களும் உள்ளன.'டிப்ளமோ இன் நர்சிங்' முடித்தோர், 'போஸ்ட் பேசிக் பி.எஸ்சி.,' படிப்பில் சேரலாம்.

 இதற்கு, இரண்டு அரசு கல்லுாரிகளில், 90ம்; 50 சுயநிதி கல்லுாரிகளில், 1,023 இடங்களும் உள்ளன.இந்த, மூன்று படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், www.tnhealth.org என்ற இணையதளத்தில் நேற்று துவங்கியது. ஜூலை, 21 வரை பதிவிறக்கம் செய்யலாம்; பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூலை, 22க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி