Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 31, 2016

திருப்பூர் மாவட்டம் முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள்

 தமிழ்
நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அவிநாசி
அரசு மேல்நிலைப்பள்ளி மங்கலம்
KSC அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர் (2 பணியிடம்)
அரசு மேல்நிலைப்பள்ளி எலுகாம்வலசு

ஆங்கிலம்
அரசு மேல்நிலைப்பள்ளி நத்தக்காடையூர்
அரசு மேல்நிலைப்பள்ளி எளையமுத்தூர்


இயற்பியல்
அரசு மேல்நிலைப்பள்ளி பெருமாநல்லூர்
ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர்


வேதியியல்
அரசு மேல்நிலைப்பள்ளி பெருமாநல்லூர்


கணிதம்
அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி குண்டடம்

தாவரவியல்
KSC அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர்


விலங்கியல்
அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி வெள்ளக்கோவில்
அரசு மேல்நிலைப்பள்ளி பூலாங்கிணறு

உயிரியல்
அரசு மேல்நிலைப்பள்ளி புதுராமகிருஷ்ணாபுரம்

பொருளியல்
அரசு மேல்நிலைப்பள்ளி மடத்துக்குளம்
அரசு மேல்நிலைப்பள்ளி கொடுவாய்
KSC அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பூர்

வணிகவியல்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அவிநாசி

வரலாறு
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஊத்துக்குளி
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஊத்துக்குளி
அரசு மேல்நிலைப்பள்ளி குன்னத்தூர்
அரசு மேல்நிலைப்பள்ளி காங்கேயம்
அரசு மேல்நிலைப்பள்ளி உடுக்கம்பாளையம்

2 comments :

  1. Please publish erode district pg vacancy list.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி