Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 2, 2016

ஆசிரியர்களுக்கு திறனறி தேர்வு கட்டாயம்.

பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்குஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. 'இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், ஊதிய உயர்வு கிடையாது' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு பல கிடுக்கிப்பிடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.பள்ளிகளில் ஆசிரியர்களின் திறமையின்மையால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் திறன் குறைவாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும், தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய, தனியாக ஆசிரியர் தேர்வு ஆணையம் அமைக்கப்படும்  அனைத்து ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களும் இனி, மத்திய அரசின் தர அங்கீகாரம் பெற வேண்டியது கட்டாயம்.

தேசிய அளவில் ஆசிரியர் கல்வியியல் பல்கலை உருவாக்கப்படும்.ஆசிரியர்களுக்கான விருதை இனி, பள்ளிகளில் உள்ள பெற்றோர், மாணவர் மன்றங்களே முடிவு செய்யும்.ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர்களின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும், திறனறி தேர்வு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்; இதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும்.இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 3 பாடத்துக்கு ஒரே 'சிலபஸ்' :

ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு வித பாடத்திட்டங்களை பின்பற்றுகின்றன. இதில் மதிப்பீட்டு முறையிலும் வித்தியாசம் ஏற்பட்டு, பல புகார்கள் எழுகின்றன. எனவே, தேசிய அளவில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, ஒரே தேர்வு நடத்தலாமாஎன, ஆலோசிக்கப்படுகிறது. கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்கள் ஒவ்வொரு விதமாக படிப்பதால், அவற்றுக்கு தேசிய அளவில், ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும். சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்கள், மாநிலங்களின் விருப்பத்தில் அமையும். கணினி வழி கல்வி, 6ம் வகுப்பு முதல் கட்டாயம் ஆக்கப்படும்.

20 comments :

  1. Very good ....computer science teachers ......a bright dawn.......

    ReplyDelete
  2. rajapandi sir our next movement..?

    ReplyDelete
  3. வணக்கம் ஜெயகவிதாபாரதி மேடம் ஏன் அமைதிய இருக்கிங்க நமக்கு விடிவு காலம் எப்போது ???

    ReplyDelete
  4. TET தேர்வால் சமுதாயத்தின் கேள்விகுறியாய் நாம் இருக்கிறோம். நமக்கு விடிவு காலம் எப்போது ???

    ReplyDelete
  5. Tntet 2013 canditates ,what happened to you all?why we are waiting?we have to take steps to put a stop for all worries😢.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என்ன Step எடுத்தாலும் பயனில்லை Case சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையுல் உள்ளது. அதை விடுத்து போரட்டம் உண்ணாவிரதம் விஷம் குடிப்பது போல் நடிப்பது அனைத்தும் வேஸ்ட் யரும் போராட்டம் என்று கோழைத்தனமானா முடிவை எடுக்காதிர் அது வேஸ்ட் கேஸ் சுப்ரீம் கோர்ட் போகவில்லை என்றால் போராடுவது நன்மை தரும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் எந்த போராட்டமும் எடுபடாது

      Delete
    2. நீங்கள் என்ன Step எடுத்தாலும் பயனில்லை Case சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையுல் உள்ளது. அதை விடுத்து போரட்டம் உண்ணாவிரதம் விஷம் குடிப்பது போல் நடிப்பது அனைத்தும் வேஸ்ட் யரும் போராட்டம் என்று கோழைத்தனமானா முடிவை எடுக்காதிர் அது வேஸ்ட் கேஸ் சுப்ரீம் கோர்ட் போகவில்லை என்றால் போராடுவது நன்மை தரும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் எந்த போராட்டமும் எடுபடாது

      Delete
  6. sure...

    very good idea....

    i like this exam.

    ReplyDelete
  7. ஹிஹி.. யார்கிட்ட.,கணினி அறிவியல் பாடத்தையே சமச்சீர் கல்வி திட்டத்தில் இருந்து எடுத்துவிட்டது நம் அரசு. இன்று அந்த புத்தகமே இல்லை.. மத்திய அரசு சொன்னால் மட்டும் என்ன செய்யவா பேகிறது?????????

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ADW SGT 30% LIST

    CMCELL REPLY

    பெயர் S.SARAVANAN

    கோரிக்கை எண் 2016/880818/FS

    கோரிக்கைத் தேதி 13/06/2016

    முகவரி

    VRIDHACHALAM
    CUDDALORE
    606001.

    saro7628@gmail.com

    கோரிக்கை

    மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கு 669 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமன அறிவிப்பாணை 21.08.2014 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. ஆனால் இடஒதுக்கீடு தொடர்பாக ராமர் என்பவர் தொடர்ந்த வழக்கில் 28.10.2014 அன்று பணிநியமனத்திற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. 16.04.2015 அன்று 70 சதவீத பணியிடங்களை மட்டும் நிரப்பிட அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீதமுள்ள 30 சதவீத பணியிடங்களை நிரப்பிடும் தடை ஆணையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் இதுவரை பணி நியமனம் மற்றும் தேர்வு பட்டியல் பற்றிய பணிகள் ஏதும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தொடர்பு கொண்டு கேட்டால்,ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனகரத்திடம் கேளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.பணி நியமன பணி குறித்து ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனகரத்திடம் தொடர்பு கொண்டு கேட்டால், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கேளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது.எங்கள்(தேர்வர்கள்) மீது தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அம்மா இரக்கமும் கருணையும் கொண்டு மீதமுள்ள‌ 30 சதவீத இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பட்டியல் உடன‌டியாக வெளியிடவும், பணி நியமன பணி மிக விரைவில் நடைபெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    கோரிக்கை வகை EMPLOYMENT - REGULAR EMPLOYMENT

    கோரிக்கை நிலவரம் Rejected

    தொடர்புடைய அலுவலர் SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD


    பதில்

    நிராகரிக்கப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்றம் மதுரைகிளையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் 30 பணியிடங்களை நிரப்புமாறு நீதிமன்ற ஆணை எதுவும் பெறப்படவில்லை. பெறப்பட்டவுடன் அது சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    ஆதேவா ஓ.மு,எண்,.159/ஆ4/2016 நாள் 21,06.2016

    ReplyDelete
  10. I got 90 above marks in tet.but no job.I'm very poor.when the yet case over.plz reply.

    ReplyDelete
  11. I got 90 above marks in tet.but no job.I'm very poor.when the yet case over.plz reply.

    ReplyDelete
  12. நல்ல முடிவு.சீக்கிரம் நடைமுறைப்படுத்தவும்

    ReplyDelete
  13. PG TRB Announcement Comming soon
    PG TRB Botany
    Algae General Characters
    Important points
    Video Format:-
    Visit here
    https://youtu.be/540Lht9HATk

    ReplyDelete
  14. PG TRB Announcement Comming soon
    PG TRB Botany
    Algae General Characters
    Important points
    Video Format:-
    Visit here
    https://youtu.be/540Lht9HATk

    ReplyDelete
  15. Computer teacher vaccines list edukka sonnagalay appo ithuvum verum kanthudaipa?

    ReplyDelete
  16. Computer teacher vaccines list edukka sonnagalay appo ithuvum verum kanthudaipa?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி