Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 19, 2016

அகில இந்திய சி.ஏ இறுதித் தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்.

அகில இந்திய அளவில் நடைபெற்ற சி.ஏ  இறுதித்  தேர்வில் தமிழக மாணவர் ஸ்ரீராம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்இந்த ஆண்டுக்கான  சி.ஏ  இறுதித்  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் சேலத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீராம் (20) முதலிடம் பிடித்துள்ளார், இவரது தந்தை ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை  ஊழியர். தாயார் நூலகராக பணிபுரிந்து வருகிறார்.இந்தத் தேர்வில் விஜயவாடாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இரண்டாமிடமும், குஜராத் மாணவர் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.தமிழகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சி.ஏ  இறுதித்  தேர்வில் முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி