Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

Jul 18, 2016

இன்ஜி., கல்லூரிகளில் இன்று முதல் 'அட்மிஷன்'

அண்ணா பல்கலை கல்லுாரிகளில், இன்று முதல் இன்ஜி., மாணவர் சேர்க்கை துவங்குகிறது.அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட, 524 கல்லுாரிகளில், தமிழக அரசின் ஒற்றைச் சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

ஜூன், 27 முதல் பொது கவுன்சிலிங் நடந்து வருகிறது. கவுன்சிலிங்கில் இடம் வழங்கப்பட்டவர்களுக்கு, அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகளில், இன்று முதல் மாணவர் சேர்க்கை துவங்குகிறது.

வரும், 21 வரை மாணவர் சேர்க்கை நடக்கும். தமிழ்வழி பாடப்பிரிவு மாணவர்களுக்கு, ஆக., 1 வரை மாணவர் சேர்க்கை நடக்கும். இதையடுத்து, ஆக., 1 முதல் கல்லுாரிகளை திறக்க அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது.- நமது நிருபர் -

No comments :

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி